LIS Links

First and Largest Academic Social Network of LIS Professionals in India

University of Madras, Chennai Announced Training for UGC NET Examination

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் நடத்தப்படும் -நெட்- (தேசிய தகுதித் தேர்வு) தேர்வுக்கான பயிற்சி வகுப்பை சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் ஆலோசனை அமைப்பு (யு.எஸ்.ஏ.பி.) சார்பில் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பில் எஸ்.சி., எஸ்.டி., ஒ.பி.சி. மற்றும் சிறுபான்மையின பிரிவு மாணவர்கள் பங்கேற்க தகுதியுடையவர்கள். மே மாதம் 1-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

இதற்கான விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமை (ஏப்ரல் 10) முதல் தொடங்க உள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஏப்ரல் 24-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Views: 584

Reply to This

Replies to This Forum

Dear All,

 

Madras University announces UGC NET Exam coaching for the candidates belonging to SC, ST , OBC and minority communities.  University Students Association conducts the program. Training session starts from 1st May and will be conducted till 15th June. Applications will be issued in the campus from 10th April. The last date for submission is 24th April, 4 p.m.

Thanks for your information.

 

Thanks & regards,

H. Karthiban

Only madrS university students or all over india

Thanks for your information.

 

Thanks & regards,

H. Karthiban

Thanks for your information.

 

Thanks & regards,

RSS

© 2024   Created by Dr. Badan Barman.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service

Koha Workshop